ச்சே.., என் குழந்தையை கொன்னுட்டியேடி பாவி.., அனுஅனுவாய் துடிக்கும் பார்த்திபன்.., ஈரமான ரோஜாவே 2!!

0
ச்சே.., என் குழந்தையை கொன்னுட்டியேடி பாவி.., அனுஅனுவாய் துடிக்கும் பார்த்திபன்.., ஈரமான ரோஜாவே 2!!
ச்சே.., என் குழந்தையை கொன்னுட்டியேடி பாவி.., அனுஅனுவாய் துடிக்கும் பார்த்திபன்.., ஈரமான ரோஜாவே 2!!

ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது காவியா கர்ப்பம் கலைந்த நிலையில் அதனை எப்படி பார்த்திபனுக்கு சொல்வது என்று தெரியாமல் நொந்து போயுள்ளார். மேலும் பார்த்திபன் குழந்தைகளுக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து கொண்டுள்ளார். இப்பொழுதே அனைத்து பொருட்களையும் வாங்கி சந்தோசப்படுகிறார். இப்படி இருக்க இப்பொழுது முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது இன்னும் கொஞ்ச நாளில் பார்த்திபனுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விடுமாம். நேராக மருத்துவமனைக்கு அழைத்து சென்று, டாக்டரிடமே கேட்பாராம். உண்மை தெரிந்ததும் நொந்து போகும் பார்த்திபன், காவியாவை முன்பை விட வெறுத்து ஒதுக்குவாராம். இனி வரும் காட்சிகள் இப்படி தான் ஒளிபரப்பாக போகிறது.

அட.., நம்ம பிக் பாஸ் கவின் கட்டிக்க போற பொண்ணு இவங்க தானா?? எவளோ அழகா இருக்காங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here