ஜெயிலர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியீடு.., இனிமே தான் தலைவரோட ஆட்டமே இருக்கு!!

0
ஜெயிலர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியீடு.., இனிமே தான் தலைவரோட ஆட்டமே இருக்கு!!
ஜெயிலர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியீடு.., இனிமே தான் தலைவரோட ஆட்டமே இருக்கு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நீண்ட காப்புக்கு பின்னர், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இது போக தமன்னா, யோகி பாபு, மோகன் லால், வசந்த் ரவி, விநாயகன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம், ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. எனவே இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை 6 மணிக்கு டெலிகாஸ்ட்டாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது வரை வெளியாகும் நேரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே இது குறித்த நாளை படக்குழு அறிவிக்கும் என தெரிகிறது

அட.., நம்ம பிக் பாஸ் கவின் கட்டிக்க போற பொண்ணு இவங்க தானா?? எவளோ அழகா இருக்காங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here