அட.., நம்ம பிக் பாஸ் கவின் கட்டிக்க போற பொண்ணு இவங்க தானா?? எவளோ அழகா இருக்காங்க!!

0
அட.., நம்ம பிக் பாஸ் கவின் கட்டிக்க போற பொண்ணு இவங்க தானா?? எவளோ அழகா இருக்காங்க!!
அட.., நம்ம பிக் பாஸ் கவின் கட்டிக்க போற பொண்ணு இவங்க தானா?? எவளோ அழகா இருக்காங்க!!

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்து பிரபலமானவர் தான் கவின். இதை தொடர்ந்து வெள்ளி திரையில் கால் பதித்த இவர் நட்புனா என்னானு தெரியுமா, லிப்ட், ஆகாஷ் வாணி, போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற இவருக்கு அதன் மற்றொரு போட்டியாளரான லாஸ்லியாவுடன் காதல் ஏற்பட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் அந்த உறவு நீடிக்காத நிலையில் இருவரும் அவரவர் கெரியரில் கவனம் செலுத்த தொடங்கினர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்திருந்த டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தது. இப்படி இருக்கையில் தற்போது கவின் பல வருடமாக காதலித்து வந்த மோனிகா டேவிட் என்பவரை வரும் 20 ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் அவருடைய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீட்டுக்கு வந்த அடுத்த நொடியே போலீசில் சிக்கிய ரோகிணி.., விஜயாவுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here