மணிப்பூரை தொடர்ந்து ஹரியானாவில் வெடித்த வன்முறை.., 5 பேர் பலியான சோகம்!!!

0
மணிப்பூரை தொடர்ந்து ஹரியானாவில் வெடித்த வன்முறை.., 5 பேர் பலியான சோகம்!!!
மணிப்பூரை தொடர்ந்து ஹரியானாவில் வெடித்த வன்முறை.., 5 பேர் பலியான சோகம்!!!

மணிப்பூரை தொடர்ந்து இப்போது ஹரியானா மாநிலத்திலத்திலும் வன்முறைகள் வெடிக்க தொடங்கியுள்ளது. அதாவது அந்த மாநிலத்தின் நூ மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ஊர்வலத்தில் சிலர் கல்வீசி தாக்கியதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் அது வன்முறையாக வெடித்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வன்முறையை தொடர்ந்து பிரச்சனைகள் நீடித்த நிலையில் இதுவரைக்கும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சொல்ல படுகிறது. இதனால் நூ மாவட்டத்தில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு இணைய சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழக அரசு பள்ளி மாணவர்களே.., இனி மாதம் ரூ.1000 உதவித்தொகை.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here