யாராவது சமந்தாவ Control பண்ணுங்க பா.. பாத்ரூமில் வெறும் துண்டுடன் போஸ் – பரிதவிக்கும் ரசிகர்கள்!

0
யாராவது சமந்தாவ Control பண்ணுங்க பா.. பாத்ரூமில் வெறும் துண்டுடன் போஸ் - பரிதவிக்கும் ரசிகர்கள்!

டோலிவுட், ஹாலிவுட் என சென்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு எப்பொழுதும் சமந்தா நெருக்கமானவர் தான். ஏனென்றால் சமந்தா தன் கேரியரை தொடங்கியதே கோலிவுட்டில் தான்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் தன் கேரியரை தொடங்கிய இவர் தெலுங்கில் மனம், ஏ மாயா சேஷாவே போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றார். இவர் புஷ்பா படத்தில் ஒ சொல்றியா பாடலுக்கு ஆடிய பிறகு இவரின் மார்க்கெட் வேறு லெவலுக்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இவரின் சகுந்தலம் படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் சமந்தாவின் ஸ்டைலிஸ்டான நீரஜா கோனா, “பாப்பா லவ் யூ. நீ அருமையானவர், அது நினைவிருக்கட்டும் என தெரிவித்துள்ளார்”. அந்த குறிப்பை காட்டியபடி பாத்ரூமில் வெறும் துண்டுடன் மிரர் செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டா ஸ்டோரீஸில் வெளியிட்டுள்ளார் சமந்தா. அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here