இனி சினிமாவில் தலைகாட்ட மாட்டேன்.. உதயநிதி ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு – காரணம் இதுதான்!

0
சினிமாவில் ஹீரோவாகும் உதயநிதி மகன்? முதல்ல இதான் முக்கியம்! அட்வைஸ் செய்த அம்மா கிருத்திகா!!

தமிழ் திரையுலகில் தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் பெரும்பாலும் குடும்ப மற்றும் குழந்தை ரசிகர்களை கவர்ந்தவர் உதயநிதி ஸ்டாலின். கட்சியில் அதிகம் ஆர்வம் செலுத்தி வரும் இவர் இனி படங்களில் நடிக்க போவதில்லை என கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்:

தமிழகத்தில் திமுக ஆட்சி கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் முன்னணி வகித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதில் உதயநிதியின் பிரச்சாரம் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. இதற்காக இவருக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார்.

கட்சியில் பிஸியாக இருந்து வந்த நிலையிலும் உதயநிதி திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடைந்துள்ள நிலையில் அமைச்சரவை விரிவாக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால் உள்ளாட்சி துறை அல்லது இளைஞர் நலன் விளையாட்டுத்துறை உதயநிதிக்கு வழங்கப்படும் என கூறப்பட்டு வருகிறது.

Milky Beauty டா எங்க தமன்னா.. லிப்ட்டுக்குள் மூடேற்றும் வகையில் போஸ் – தவித்து போன ரசிகர்கள்!

இந்நிலையில் உதயநிதி நடிப்பில் மே 20 ஆம் தேதி வெளியாக உள்ள நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்று வருகிறது. இதையடுத்து மாமன்னன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதுவே நான் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என தனியார் தொலைக்காட்சியில் உதயநிதி பேட்டியளித்துள்ளார். இது அவர் அமைச்சராக பதவியேற்க போவதாக வெளியான தகவலை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here