சினிமாவை ஓரங்கட்டி நடிகை சதா செய்த காரியத்தை பாருங்கள்.., பாராட்டுகளை தெரிவிக்கும் ரசிகர்கள்!!

0
சினிமாவை ஓரங்கட்டி நடிகை சதா செய்த காரியத்தை பாருங்கள்.., பாராட்டுகளை தெரிவிக்கும் ரசிகர்கள்!!
சினிமாவை ஓரங்கட்டி நடிகை சதா செய்த காரியத்தை பாருங்கள்.., பாராட்டுகளை தெரிவிக்கும் ரசிகர்கள்!!

டார்ச்லைட் திரைப்படத்திற்கு பிறகு சதா பெரிதளவில் சினிமா துறையில் ஆர்வம் கொள்வதில்லை. இந்நிலையில் தற்போது புது அவதாரமாக world-wide போட்டோகிராபி துறையில் ஆர்வம் கொண்டு விளங்கி வருகிறார்.

சதா

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ஜெயம் என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் தான் சதா. தனது முதல் திரைப்படத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அந்நியன், திருப்பதி, எதிரி, எலி என பல திரைப்படங்களில் நடித்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இறுதியாக தமிழில் டார்ச்லைட் என்னும் திரைப்படத்தில் நடித்தார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.கடந்த சில மாதங்களாகவே சினிமா துறையிலிருந்து விலகி world-wide போட்டோகிராபி துறையில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

மேலும், தனது டீமுடன் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்று புலி மற்றும் சிறுத்தைகளை போட்டோ எடுத்து அதனையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். சதாவின் புதுவித ஆர்வத்தை கண்டு ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், அந்த புகைப்படத்திற்கு லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here