தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை ரஷ்மிகா மந்தனா போட்டோஸை காமெடி நடிகர் வடிவேலு உடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் வெளியிட்ட போட்டோஸ் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றன.
தமிழில் அறிமுகம்..!
பிற மொழிகளில் நடித்து வரும் ரஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். தற்போது அவரது போடோஸை வைத்து நெட்டிசன்கள் வெளியிட்ட மீம்ஸ் வேற லெவலில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |