பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் ரெஸ்டாரண்ட் தொடங்கியுள்ளாராம்…..

0
பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் ரெஸ்டாரண்ட் தொடங்கியுள்ளாராம்.....
பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் ரெஸ்டாரண்ட் தொடங்கியுள்ளாராம்.....

நடிகர் நடிகைகள் நடித்து கொன்டே தொழில் தொடங்குவது வழக்கம் காரணம் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டால் அல்லது பட வாய்ப்புகள் இல்லாமல் போனால் என எண்ணி தொழில்களை சினிமாத்துறையில் இருந்து கொண்டே ஆரம்பிப்பது வழக்கம், அதேபோல் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா சொந்தமாக ஹோட்டல் ஒன்றை நியூயார்க் நகரில் ஆரம்பித்துள்ளார்.

சொந்தமாக ரெஸ்டாரண்ட் ஆரம்பித்த பிரியங்கா சோப்ரா..

ஹிந்தி சினிமா திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வளம் வந்தவர் பிரியங்கா சோப்ரா. கடந்த 2000ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. இவர் உலக அழகி ஆனதும் நல்ல பெரும் புகழும் வரவேற்பும் பெற்றார், பின் 2003 ஆம் ஆண்டு சினிமா துறையில் காலடி எடுத்துவைத்தார். இவர் ஹிந்தி சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் பின் தமிழில் தளபதி விஜயதன் தமிழன் என்னும் படம் மெல்லாம் தமிழி சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை பிரபல ஹாலிவுட் தொடரான குவான்டிகோவில் நடித்தார்.பின் திருமண வயது வந்துவிட்டது என்று நினைத்து பிரபல அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோனஸை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து அமெரிக்கா சென்று அங்கேயே கணவருடன் செட்டில் ஆகிவிட்டார், அதன் பின் அவர் அமெரிக்க குடியுரிமம் பெற்று அமெரிக்க பிரஜையாக வாழ்ந்தார். சொந்தமாக சொகுசு பங்களா ஒன்றை பல கோடி ரூபாய் செலவில் வாங்கினார்,

சொந்தமாக ரெஸ்டாரண்ட் ஆரம்பித்த பிரியங்கா சோப்ரா..
சொந்தமாக ரெஸ்டாரண்ட் ஆரம்பித்த பிரியங்கா சோப்ரா..

தி வொயிட் டைகர் என்னும் படத்தில் கடைசியாக நடித்தார் அதுமட்டுமில்லாமல் இப்பொழுது பட வாய்ப்புகள் இருந்தாலும் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார், அவருக்கு சொந்தமாக ஒரு ரெஸ்டாரண்ட் வைத்து நடத்த வேண்டு என்று ஆசையாம் அதற்காக அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக உழைத்து வருகிறாராம், தன் உழைப்பும் ஆசையையும் நிறைவேற்றி நியூயார்க் நகரில் சொந்தமாக ஹை கிளாஸ் ரெஸ்டாரண்ட் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதற்கு சோனா என்று பெயர் சூட்டியுள்ளார், பட வாய்ப்புகளை தவரவிடாமல் படத்தில் நடித்து கொண்டும் தொழிலை கவனித்து கொண்டும் வாழ்க்கையை வாழ முடிவு செய்துள்ளாராம்.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here