சமீபகாலமாக திரையுலகில் ஜொலித்து வரும் நடிகைகள் சோசியல் மீடியா பக்கங்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகை பிரணிதா சினிமாவை தாண்டி இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது கன்னட திரையுலகில் அறிமுகமான இவர் உதயன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தியிருந்தார்.
இதன் பிறகு திருமண வாழ்க்கையில் கமிட்டான இவர் தனது கெரியருக்கு சின்ன கேப் விட்டிருந்தார். தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடிக்க தொடங்கியுள்ளார். இப்படி இருக்கையில் தனது நியூ புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.