அஜித் தவறவிட்ட வெறித்தனமான கேங்ஸ்டர் திரைப்படம்.., ச்சா.., இப்படி ஆயிருச்சே.., வெளியான முக்கிய தகவல்!!

0

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் இறுதியில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் அஜித் தனது பைக்கில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அஜித் நடிக்க இருந்த கேங்ஸ்டர் திரைப்படம் ட்ராப்பானது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது செல்வராகவன் இயக்கத்தில் அஜித்,தனுஷ் மற்றும் பரத் நடிக்க இருந்த திரைப்படம் தான் காசிமேடு. இப்படம் ஒரு சில காரணத்தால் ட்ராப்பானதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பரத் கூறியுள்ளார். இப்படம் மட்டும் நடந்திருந்தால், கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு வெறித்தனமான கேங்ஸ்டர் திரைப்படம் கிடைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.

என்னது.., இந்த நடிகரை விட விஜய்யோட சம்பளம் கம்மி தானா? எந்த படத்தில் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here