இந்த பயனாளிகளுக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டு விநியோகம்., அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட புதுவை அரசு!!!

0
இந்த பயனாளிகளுக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டு விநியோகம்., அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட புதுவை அரசு!!!
இந்த பயனாளிகளுக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டு விநியோகம்., அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட புதுவை அரசு!!!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மட்டுமல்லாமல் ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை, சமையல் சிலிண்டரில் ரூ.300 மானியம் உள்ளிட்ட பல சலுகைகளும் வழங்கப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதையடுத்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பலரும் சிவப்பு நிற ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி மாகியில் 232 பயனாளர்களுக்கு அமைச்சர் சாய் சரவணகுமார் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளை வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்., மதியம் 12 முதல் 4 மணி வரை வகுப்புகள் நடக்காது? அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டெல்லி அரசு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here