எக்குத்தப்பான சிலையழகை ஏடாகூடமா போஸ் கொடுத்த பூனம்., ரசித்ததில் ஏங்கி போன போன வாலிபர்கள்!!

0
எக்குத்தப்பான சிலையழகை ஏடாகூடமா போஸ் கொடுத்த பூனம்., ரசித்ததில் ஏங்கி போன போன வாலிபர்கள்!!
எக்குத்தப்பான சிலையழகை ஏடாகூடமா போஸ் கொடுத்த பூனம்., ரசித்ததில் ஏங்கி போன போன வாலிபர்கள்!!

தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை பூனம் பஜ்வா. தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த இவர் தனது கியூட்டான நடிப்பால் இளைஞர்களை கவர தொடங்கினார். அதை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவியத் தொடங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் அந்த நிலை வெகு நாட்கள் தொடரவில்லை. அதாவது திடீரென உடல் எடை அதிகரித்த இவரது சினிமா மார்க்கெட் சரிய தொடங்கியது. இதனால் தீவிர ஒர்க் அவுட்டில் குதித்து வெயிட் லாஸ் செய்தார். அதன் பின்னர் மீண்டும் பழைய படி தனது கட்டழகை, சோசியல் மீடியாவில் காட்டி தன் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தொடங்கினார்.

யாருமே பார்த்திராத வடிவேலுவின் மொத்த குடும்பம்.., அழகிய புகைப்படம் உள்ளே!!

அப்படி இவர் பதிவிடும் ஒவ்வொரு கவர்ச்சி பிக்குகளை பார்பதற்காகவே இணையவாசிகள் போட்டி போடு வருகின்றனர். அந்த விதத்தில் தற்போது கூட இவர் தனது ஹாட்டான சில புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here