அஜித்துக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

0

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் GOOD BAD UGLY என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித் நடித்து வரும் GOOD BAD UGLY படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறாராம்.  மேலும் அவருடன் சேர்ந்து தெலுங்கு நடிகர் சுனில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TNPSC GROUP – 4 முக்கியமான கேள்விகள் Part – 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here