ப்பா., இந்த அழகை வர்ணிக்க வார்த்தை தான் வேணும்., கிறங்கடிக்கும் கவர்ச்சியை மறைக்காமல் காட்டி நிற்கும் பூனம்!!

0

தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகை பூனம் பஜ்வா. இவர் நடிகர் பரத்தின் ‘சேவல்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி திரையுலகில் பிசியாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனால் கவர்ச்சியை கையில் எடுத்த இவர் சோசியல் மீடியாவில் தனது கிளாமர் பிக்குகளை ஷேர் செய்து ரசிகர்களை கவர தொடங்கினார். அந்த வகையில் தற்போது இவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படி இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரது இன்ஸ்டா பக்கத்தை மில்லியன் கணக்கான ரசிகர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தனது நியூ கிளிக் சிலவற்றை இதில் ஷேர் செய்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்த இவர் அப்படி ஒரு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்கசக்க லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here