ஒரே ஒரு கயிறு தான் இவளோ வெயிட்டை தாங்கி நிக்குது – பார்வதி நாயரை வர்ணிக்கும் இளசுகள்!!

0
ஒரே ஒரு கயிறு தான் இவளோ வெயிட்டை தாங்கி நிக்குது - பார்வதி நாயரை வர்ணிக்கும் இளசுகள்!!
ஒரே ஒரு கயிறு தான் இவளோ வெயிட்டை தாங்கி நிக்குது - பார்வதி நாயரை வர்ணிக்கும் இளசுகள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகையான பார்வதி நாயர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் போராட்டம் நடத்தினால் இது தான் நடக்கும் – ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு!!

நடிகை பார்வதி நாயர்:

மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய நடிகை பார்வதி நாயர் ‘மிஸ் கர்நாடகா, மிஸ் நேவி குயின்’ ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார். அதன் பின்னர் மலையாள திரைப்படங்களின் மூலம் திரையுலகில் தனது வாழ்க்கை பயணத்தை துவங்கி உள்ளார். மேலும் இவர் தமிழில் அறிமுகமான படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை தனது முதல் படத்திலேயே மிரட்டியிருப்பார்.

ஒரே ஒரு கயிறு தான் இவளோ வெயிட்டை தாங்கி நிக்குது - பார்வதி நாயரை வர்ணிக்கும் இளசுகள்!!
ஒரே ஒரு கயிறு தான் இவளோ வெயிட்டை தாங்கி நிக்குது – பார்வதி நாயரை வர்ணிக்கும் இளசுகள்!!

அதன் பின்னர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது ரூபம், ஆலம்பனா, உன் பார்வையில் ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
இத்தனை படங்களில் நடித்து தன்னை பிஸியாக வைத்து இருந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்நேரமும் ஆக்ட்டிவாகவே இருப்பார். நிறைய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்வார். அது போலவே தற்போது ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here