நம்ம மும்தாஜா இது? என்ன இப்படி இறங்கிட்டீங்க! இனி கடைசி காலம் Full ஆ இப்படித்தான் போல!!

0
நம்ம மும்தாஜா இது? என்ன இப்படி இறங்கிட்டீங்க! இனி கடைசி காலம் Full ஆ இப்படித்தான் போல!!
நம்ம மும்தாஜா இது? என்ன இப்படி இறங்கிட்டீங்க! இனி கடைசி காலம் Full ஆ இப்படித்தான் போல!!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியான மும்தாஜ், தற்போது எல்லாத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, கடைசி காலத்தை இவ்வாறு வாழப்போவதாக ஒரு தகவலை பகிர்ந்து உள்ளார்.

வெளியான போட்டோ:

தமிழில் மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். இந்தப் படத்திற்கு பின் விஜய்யின் குஷி படத்தில் ஒரு கவர்ச்சி நடனம் ஆடி அனைவரையும் அசர வைத்தார். இது போக ஏழுமலை, வீராசாமி மற்றும் ராஜாதி ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன் பிறகு, விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பின், தன் குடும்பம், சொந்த பந்தம் என செட்டிலானார். ஆரம்பத்தில் கவர்ச்சியின் உச்சமாக திகழ்ந்து வந்த இவர் தற்போது, எல்லாத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு மதம் சார்ந்த விஷயங்களில் பிஸியாகிவிட்டார்.

இஸ்லாம் மதத்தை சேர்ந்தவரான இவர், மெக்காவுக்கு யாத்திரை செய்யும்படியான போட்டோ ஒன்றை, insta பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது இனி அவரின் மீதி காலம் அனைத்தும், அவரின் மதம் சார்ந்ததாகவே இருக்கும் என கமெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அவர் வெளியிட்ட அந்த வைரல் போட்டோ இதோ.

 

View this post on Instagram

 

A post shared by Mumtaz –Actor (@mumtaz_mumo)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here