அப்பப்பா., என்ன ஆட்டம்டா இது., புடவையில் கவர்ச்சி டான்ஸ் ஆடி இணையவாசிகளை கதிகலங்க வைக்கும் கிரண்!!

0
அப்பப்பா., என்ன ஆட்டம்டா இது., புடவையில் கவர்ச்சி டான்ஸ் ஆடி இணையவாசிகளை கதிகலங்க வைக்கும் கிரண்!!
அப்பப்பா., என்ன ஆட்டம்டா இது., புடவையில் கவர்ச்சி டான்ஸ் ஆடி இணையவாசிகளை கதிகலங்க வைக்கும் கிரண்!!

இந்திய திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் கிரண். இவர் ஜெமினி படத்தில் நடித்த தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு குவியத் தொடங்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பை இழந்த இவர் அவ்வப்போது படங்களில் இடம்பெறும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வந்தார். மேலும் சோசியல் மீடியாவில் தனது கிளாமர் பிக்குகளை பதிவிட்டு அதன் மூலம் வருமானம் பார்த்து வருகிறார்.

ச்சீ., வேற ட்ரெஸ்ஸே இல்லையா., இப்படி டைட்டா போட்டு உள்ள இருக்கதெல்லாம் வெளிய தெரிய போஸ் கொடுக்குறீங்களே மாளவிகா!!

இப்படி இருக்கையில் அண்மையில் இவர் தெலுங்கு பிக் பாஸ்ஸில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது ஒரு வாரம் கடந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் தன் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் புடவையில் குத்தாட்டம் போட்டு கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here