
புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி, கடந்த மே மாதம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து ரூ.2,000 நோட்டு வைத்திருப்பவர்கள் அருகாமையில் உள்ள வங்கிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கி இருந்தனர். ஆனாலும் பிரபலமான அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம், தங்களிடம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களிடம் கேஷ் ஆன் டெலிவரியின் (COD) போது ரூ.2,000 நோட்டுகளை வாங்கி வந்தனர். இந்த நிலையில் அமேசான் நிறுவனம் திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது “செப்டம்பர் 19ஆம் தேதி முதல் கேஷ் ஆன் டெலிவரி பேமெண்ட்டுக்கு ரூ.2,000 கரன்சி நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது. அமேசான் டெலிவரி பாய் இல்லாமல் எக்ஸ்பிரஸ், ஷேடோ பேக்ஸ் உள்ளிட்ட 3 ஆம் தரப்பு கொரியர் மூலம் பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டால், ரூ.2000 கரன்சி நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.” என தெரிவித்துள்ளனர்.
வங்கி நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த RBI., வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!!