ஆத்தாடி.., இது ஓவர் ஹாட்டால்ல இருக்கு.., குட்டி உடையில் கிளாமர் காட்டி கிறங்கடிக்கும் கிரண்!!

0
ஆத்தாடி.., இது ஓவர் ஹாட்டால்ல இருக்கு.., குட்டி உடையில் கிளாமர் காட்டி கிறங்கடிக்கும் கிரண்!!
ஆத்தாடி.., இது ஓவர் ஹாட்டால்ல இருக்கு.., குட்டி உடையில் கிளாமர் காட்டி கிறங்கடிக்கும் கிரண்!!

இந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை கிரண். ஜெமினி, வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து பல மொழிகளில் எக்கசக்க ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனியிடம் பிடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் ஜொலித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளை இழந்த இவர் இணையத்தில் கவர்ச்சி புயலை கிளப்ப தொடங்கினார். அப்படி இவரது ஷேர் செய்யும் கிளாமர் போஸ்ட்களுக்கு இணையத்தில் அவ்வப்போது சில நெகட்டிவ் கமெண்டுகள் வந்தாலும் அதற்கெல்லாம் கண்டுகொள்ளாத இவர் தனது ஹாட் பிக்குகளை ஷேர் செய்வதை நிறுத்துவதில்லை.

மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு சர்பிரைஸ் விசிட் கொடுத்த விஜய்….,’வா தலைவா, வா தலைவா’….,

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் மாட்டார் டிரஸ் அணிந்து பார்ப்பவர்கள் வெட்கப்படும் அளவிற்கு தாராளமாக கிளாமர் காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகள் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here