நான் அஜித்தை விட 5 வயது சிறியவள் தான் – ரசிகர்களுக்கு கஸ்தூரி பதிலடி!!

0
kasthuri ajith fans fight
kasthuri ajith fans fight

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தில் எப்போதும் எதாவது விமர்சனம் அல்லது சர்ச்சையை உருவாக்கி வருவார். அன்மையில் கூட வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் பற்றி ட்வீட் செய்தார் அது சற்று சர்ச்சை ஆனது, ஆனால் இப்பொழுது அஜித் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார் கஸ்தூரி ஷங்கர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

கஸ்தூரி அஜித் ரசிகர்கள் மோதல்

அஜித் ரசிகர்கள் அஜித்தின் 28 வருடம் சினிமாவில் வாழ்க்கையையொட்டி 28 years of ajithism என்று கொண்டாடி வருகின்றனர், அந்த நேரத்தில் அஜித் ரசிகர் ஒருவர் அவரது ட்விட்டர் வலைதளத்தில் கஸ்தூரி நடித்த பழைய படத்தின் பாடலை பதிவிட்ருந்தார் அதில் இது நம்ம கஸ்தூரி கிழவி தானே. செம்ம ஃபிகரா அந்த காலத்தில் இருந்திருப்பா போல என பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை கஸ்தூரி ரீட்விட் ஒன்றை கூறியுள்ளார்.

அதில் எதுக்கு தேவையில்லாம ஆணிய புடுங்குவானேன்?அதை எனக்கு cc பண்ணுவானேன்? இந்த பொழப்பு உங்களுக்கு தேவையா? Ajith sir கேட்டாரா, நான் அஜித்தை விட 5 வயது சிறியவள் தான் ஹையோ ஹையோ என பதிவிட்டுள்ளார். பின் மேலும் நான் தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன், இந்த வாய்ப்பை பயன்படுத்தி Mr அஜித் குமாரின் புகழை கெடுக்க வேண்டாம். அவர் ஒரு பெர்பெக்ட் ஜென்டில்மேன், அவரை நான் அதிகம் அட்மையர் செய்கிறேன்.

kasturi tweet
kasturi tweet

அவரது ரசிகராக இருக்க பெருமை படும் ரசிகர்கள், அவர் உங்களை நினைத்து பெருமை படும் படி செய்யுங்கள். இது போன்ற சீப்பான விஷயங்களை செய்யாதீர்கள் என கஸ்தூரி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.கஸ்தூரி பேசியது அஜித் ரசிகர்களை பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here