எதிர்நீச்சல் சீரியலில் பிரபலமாக நடித்து வரும் கனிகா இப்பொழுது பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். என்ன தான் வயதானாலும் உடற்பயிற்சி தியானம் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் கனிகா.
40 வயசுக்கு மேலயும் இப்படி மைண்டைன் பண்ண முடியுமா?? என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகின்றனர். தமிழில் அவரது அறிமுக திரைப்படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரம் தான் அவருக்கு கிடைத்தது.
அதே போல தான் இப்பொழுது எதிர்நீச்சல் சீரியலிலும் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். இப்பொழுது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்