ஐயோ.., கொல்றீங்களே ரகுல் ப்ரீத் சிங்.., அழகே பொறாமைப்படும் பேரழகு.., திணறிய இளசுகள்!!

0

முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் இப்பொழுது கியூட்டான புகைப்படம் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் வெளியான தடையற தாக்க படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் ரகுல் ப்ரீத் சிங். அதன் பிறகு தான் தமிழில் அவருக்கு என்னமோ எதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அவரது அந்த கொஞ்சலான நடிப்பு தான் அனைவரையும் கவர்ந்திருந்தது. இப்பொழுது தெலுங்கு, ஹிந்தியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்து விட்டது.

இருந்தாலும் அடிக்கடி இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது கொள்ளை அழகில் ரசிகர்களை மயக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here