தேவதையே இங்க தான் குடி இருக்கு.., அதுவும் நிதி அகர்வால் உருவத்துல.., வர்ணிக்கும் இளசுகள்!!

0
nidhi agarwal

தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டு வரும் நிதி அகர்வால் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நிதி அகர்வால்

தமிழில் வெளியான பூமி, ஈஸ்வரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நிதி அகர்வால். மாடலிங் துறையில் இருந்து வந்த இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது.

படங்களில் கதைக்கேற்றவாறு கவர்ச்சி காட்டவும் ஆரம்பித்திருந்தார் நிதி அகர்வால். இப்பொழுது முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைந்து விட்டார். மேலும் கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.

இந்நிலையில் அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்து வருகிறார். அழகு தேவதையின் சொரூபமா இருக்கீங்களே நிதி அகர்வால் என்று ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here