ஐயோ.., எல்லாமே மூடி தான் இருக்கு.., ஆனாலும் மூடேறது.., கனிகாவை வச்சு வர்ணிக்கும் இளசுகள்!!

0

நடிகை கனிகா இப்பொழுது நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் திரையுலகில் கால் பதித்துள்ளார். என்ன தான் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டாலும் படங்களில் நடிக்கும் ஆர்வத்தை மட்டும் கனிகா விடவே இல்லை.

அதனால் தான் அவருக்கு மலையாளத்தில் வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தது. தமிழில் இப்பொழுது கோப்ரா படத்திலும், எதிர்நீச்சல் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார் கனிகா. இவரது இந்த ரீஎன்ட்ரி மாஸ் என்று தான் சொல்ல வேண்டும்.

எதிர்நீச்சல் சீரியலிலும் அவருக்கு ஒரு வெயிட்டான கதாபாத்திரம் என்றே சொல்லலாம். இப்படி இருக்க தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது திம்சுக்கட்டை உடம்பை காட்டியபடி கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here