முந்தானையை விலக்கி ரசிகர்களை மூச்சடைக்க வைத்த செந்தூரப்பூவே ‘தர்ஷா’ – மாஜாவான போட்டோ வைரல்!!

0

சின்னத்திரை சீரியல் நடிகையான தர்ஷா சமூக வலையதளத்தில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

செந்தூரப்பூவே ‘தர்ஷா’..!

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தர்ஷா தற்போது சென்னையில் வசித்து வருகிறார். விஜய் டிவியின் பிரபல சீரியலான செந்தூரப்பூவேயில் வில்லியாக நடித்து வருகிறார். முள்ளும் மலரும் சீரியலிலும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஊரடங்கு காலத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து பட வாய்ப்புகளை தேடியுள்ளார். தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம் ரெமோ சினிமாஸ் தயாரிப்பில் அடுத்து எடுக்கக்கூடிய படத்தில் இவர் கதாநாயகியாக நடிப்பதாகவும் பிரபல நடிகர் கதாநாயகனாக நடிக்க போவதாகவும் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அடுத்த படத்திற்காக ஆடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்ட ‘மாளவிகா மோகனன்’ – வைரல் போட்டோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here