அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த கறுப்பன் பட நாயகி – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நாயகியாக இருந்து தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருப்பவர் தான்யா ரவிச்சந்திரன். இந்நிலையில் அவர் தனது வலைப்பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் தான்யாவா இது?? என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தான்யா ரவிச்சந்திரன்

திரையுலகை பொறுத்தவரையில் வாய்ப்புகள் என்பது அவர்களின் திறமை மற்றும் விடா முயற்சியால் கிடைப்பதே. அப்படி வாய்ப்புகள் கிடைத்தாலும் மக்களுக்கு பிடித்து போனால் தான் திரையுலகில் நிலைக்க முடியும். மேலும் வாரிசு நடிகர்களுக்கு திரையுலகில் வாய்ப்புகள் எளிதில் கிடைத்து விடும்.

அப்படி கிடைத்தாலும் சிலரே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் தான்யாவும் பிரபல நடிகரான ரவிச்சந்திரன் அவர்களின் பேத்தி ஆவர். மேலும் பார்த்த உடனே கண்டுபிடித்து விடலாம். ஏனெனில் அவரின் ஜாடை தான் தான்யாவிற்கு.

சிறு வயதில் இருந்தே தாத்தாவுடன் வளர்ந்ததால் நடிப்பின் மீது அவருக்கு ஆசை எழுந்ததாம். மேலும் ரவிச்சந்திரன் மகனும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் ரவிச்சந்திரன் அளவிற்கு அவர்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.

அதே போல தான்யாவும் பலே வெள்ளையதேவா படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. அதன் பிறகு அவர் நடித்த கறுப்பன் படம் செம ஹிட் அடித்தது. அந்த படத்தில் அவரின் நடிப்பும் அபாரம் என்றே சொல்லலாம்.

அவர் நடித்த ஒவ்வொரு சீனும் மக்களிடையே நல்ல பிரபலம் அடைந்தது. அவர் பேசிய டயலாக் எல்லாம் இப்பொழுது வரை பலரின் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் ஆக உள்ளது. இந்நிலையில் அதன் பிறகு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் ஒரு சாயலில் பார்க்க கீர்த்தி சுரேஷ் போன்று இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் பலரும் கூறினார். அந்த படத்திற்கு பிரிவு அவருக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை. தற்போது அனைவரையும் போலவே போட்டோஷூட்டில் களமிறங்கியுள்ளார் தான்யா. பலரும் அந்த குடும்ப குத்துவிளக்கா இது?? என்று ஷாக் ஆகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here