அந்தரத்தில் தொங்கியபடி காலை விரித்த அஞ்சலி – சிதைந்த இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அஞ்சலி தற்போது கண்டபடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அஞ்சலி

‘கற்றது தமிழ்’ படத்தில் நடித்து பிரபலமான அஞ்சலி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

அவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் அடிக்க முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.

இப்படி இருக்க எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெயிக்கும் இவருக்கும் ஜோடி பொருத்தம் அருமையாக இருக்க இருவரும் காதலித்து வருவதாக சொல்லபட்டது.

மேலும் அதன்பிறகு பல பிரச்சனைகள் அவருக்கு தலைத்தூக்க ஆரம்பித்தது. இப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here