எடுத்த எடுப்பிலேயே சிம்புவுடன் ஜோடி போடும் பிரபல இயக்குனரின் வாரிசு – உங்க காட்டுல மழை தான் போங்க!!

0

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள கொரோனா குமார் என்ற படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கமிட்டாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சிம்புவுடன் ஜோடி:

நடிகர் சிம்பு நடிப்பில் அண்மையில் ரீலீஸான மாநாடு என்ற படத்தில் நடித்து தனக்கான இடத்தை பதிவு செய்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு சிம்புவின் கம் பேக் படமாக இது அமைந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்துள்ளது. இந்த படத்தை அடுத்து, இவர் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தை அடுத்து, முழு நீள படமாக உருவாகும் கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. தற்போது,இவர் கார்த்தியின் விருமன் படத்தில் நடித்து வருவதால், அதை முடித்து விட்டு அவரது படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here