இத்துனூண்டு தான் தெரியுது.., ஆனா சூப்பரா இருக்கு.., இளசுகளை மயக்கும் அஞ்சலி!!

0

பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இளசுகள் மனசில் நிலையான இடத்தை பிடித்தவர் தான் நடிகை அஞ்சலி. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆரம்பத்தில் பல படங்களை நடித்து இருந்தாலும் அந்த அளவிற்கு அவருக்கு புகழ் கிடையாது.

விஜய் மட்டும் அங்கு வந்திருந்தா இதான் நடந்திருக்கும் – கொந்தளித்த அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்!!

அவர் நடித்த அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் திரைப்படம் தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. எந்த ஒரு நடிகர் என்றாலும் அவருடன் இணைந்து தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி விடுவார்.

இத்துனூண்டு தான் தெரியுது.., ஆனா சூப்பரா இருக்கு.., இளசுகளை மயக்கும் அஞ்சலி!!
இத்துனூண்டு தான் தெரியுது.., ஆனா சூப்பரா இருக்கு.., இளசுகளை மயக்கும் அஞ்சலி!!

அந்த திறமை அவருக்கு அதிகமாக இருந்ததால் தான் இயக்குனர்களின் பார்வை இவர் பக்கம் திரும்பியது. இப்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் அவர் இப்பொழுது சமந்தா ரூட்டை பயன்படுத்தி வருகிறார். தெலுங்கில் இப்போது பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இப்பொழுது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இத்துனூண்டு தான் தெரியுது.., ஆனா சூப்பரா இருக்கு.., இளசுகளை மயக்கும் அஞ்சலி!!
இத்துனூண்டு தான் தெரியுது.., ஆனா சூப்பரா இருக்கு.., இளசுகளை மயக்கும் அஞ்சலி!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here