ஒரே Jump தான்.., எல்லாரும் பிளாட்.., அஞ்சலியின் துள்ளல் மேனியை பார்த்து துள்ளிப்போன இளவட்டங்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த அஞ்சலி தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அஞ்சலி

கருங்காலி, கற்றது தமிழ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அஞ்சலி. ஆரம்பத்தில் இருந்தே பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நிலைத்திருந்தார். சில சர்ச்சைகளில் சிக்கி இருந்த அஞ்சலிக்கு அதன் பிறகு வாய்ப்பே கிடைக்காமல் போனது.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று கொண்டிருந்த அஞ்சலிக்கு இது பெரும் ஏமாற்றமாக தான் இருந்தது. இந்நிலையில் தான் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here