வலிமை படத்துக்கு வந்த மிகப்பெரிய டிமாண்ட் – விநியோக உரிமையை பெற்ற இரண்டு முன்னணி நிறுவனங்கள்!!

0

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படத்தின் விநியோக உரிமையை இரண்டு முக்கிய நிறுவனங்கள் வாங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை படத்துக்கு டிமாண்ட்:

நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வலிமை. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைக்கு வருவதற்கு முன்பே இந்த படம் மிகவும் டிமாண்டில்  உள்ளது.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

அதாவது கோபுரம் பிலிம்ஸ் மற்றும் ரோமியோ பிச்சர்ஸ் என்ற இரண்டு முன்னணி நிறுவனங்கள் இந்த படத்தை வாங்கி விட்டதாகவும், மேலும் சில சிறிய நிறுவனங்கள், இந்த படத்தை வாங்குவதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் வலிமை படம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here