அடடே., அம்மு அபிராமி இந்த பிரபலத்தை தான் காதலிக்கிறாரா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

0
அடடே., அம்மு அபிராமி இந்த பிரபலத்தை தான் காதலிக்கிறாரா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

குக் வித் கோமாளி  சீசன் 3 ல் போட்டியாளராக களமிறங்கி மக்கள் மனதில் ஆழமான இடத்தை பெற்றவர் நடிகை அம்மு அபிராமி. இவர் ‘கத்தரி பூவழகி’ ட்ரெண்டிங் பாடல் இடம்பெற்ற அசுரன் படத்தில் நடித்து நல்ல ரீச்சை பெற்றார். இப்படி இருக்கையில் தற்போது இவர் குக் வித் கோமாளி பிரபலத்தை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது. அதாவது கடந்த மார்ச் 16ம் தேதி அம்மு அபிராமியின் பிறந்தநாள்.

இதனை ஒட்டி அவரது வீட்டில் பார்ட்டி நடந்துள்ளது. அதில் கலந்துகொண்ட குக் வித் கோமாளி இயக்குனர் பார்த்திவ் மணி அம்மு அபிராமியுடன் கைகோர்த்து நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதோடு அந்த புகைப்படத்திற்கு குணா திரைப்படத்தில் இடம்பெற்ற அபிராமி அபிராமி என்ற பாடலை எடிட் செய்து பயன்படுத்திருக்கிறார். அதை பார்த்த இணையவாசிகள் அம்மு அபிராமி இவரை தான் காதலிக்கிறாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

IPL 2024: இரண்டாக உடைந்த மும்பை.. அணிக்குள் நடப்பது என்ன?? முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here