சரக்கடித்துவிட்டு தொப்புள் தெரிய குத்தாட்டம்போடும் அமலாபால் – வைரல் வீடியோ!!

0
என்ன டிரஸ் இது? - இவ்வளவு இறக்கமா இருக்கு - உள்ளாடை இல்லாமல் சைடு காட்டி நின்று கிறங்க வைத்த அமலா பால்!

நடிகை அமலாபால் குடித்துவிட்டு தொப்புள் தெரிய குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

நடிகை அமலாபால்..!

சிந்து சமவெளி என்ற காவிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் அமலாபால் அறிமுகப் படத்திலேயே அந்தரங்க காட்சிகளில் நடித்து அனைவரையும் அசர வைத்தார். பின்னர் கமர்ஷியல் ஹீரோயினாக மாறி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.

இடையில் இயக்குனர் விஜய்யின் மீது காதல் எற்பட்டு ஆசைக்கு கல்யாணம் பண்ணி அவஸ்தைப்பட்ட கணக்காக ஒரே வருடத்தில் பிரிந்தனர். அதன் பிறகு ஒருவருடன் திருமணம் செய்து கொண்ட போட்டோக்கள் வெளியாகின. ஆனால் இல்லவே இல்லை என மறுத்துவிட்டார் அமலாபால். தற்போது ஒரு ஆண் நண்பருடன் நெருங்கி பழகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

ENEWZ சமூக வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

வைரல் வீடியோ..!

அதன்பிறகு சர்ச்சை படங்களில் நடித்து வந்த அமலாபால் திடீரென ஆடை எனும் படத்தில் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அமேசன் பிரைம் நிறுவனத்திற்காக ஒரு வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்க உள்ளார் அமலாபால். அதில் இதுவரை இல்லாத அளவுக்கு உதட்டோடு உதடு முத்தம் காட்சிகள், பிகினி, சூடேற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கவுள்ளாராம்.

தனுஷின் பாலிவுட் படம் – மதுரையில் படப்பிடிப்பு!!

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பட வாய்ப்புக்காக எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அமலா பால். தற்போது குட்டையான ஆடையில் சக நண்பர்களுடன் சரக்கடித்துவிட்டு தொப்புள் தெரிய குதித்து குதித்து ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here