கீழே ஒண்ணுமே இல்லை.., அப்போவும் இப்படி காட்றீங்களே ஐஸ்வர்யா – ஸ்தம்பித்த இளசுகள்!

0
டக்கரா இருக்கு கவர்ச்சி அழகு., அதை தாராளமாய் காட்டி தரிசனம் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!
டக்கரா இருக்கு கவர்ச்சி அழகு., அதை தாராளமாய் காட்டி தரிசனம் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

திரையில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நிஜ வாழ்க்கையில் அப்படியே படு கிளாமராக இருக்கிறார். தற்போது படு கிளாமர் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெறியாகியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ரீசென்ட் போஸ்ட்

நீதானா அவன் என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இதற்கு பிறகு இவர் நடித்த வடசென்னை திரைப்படம் தான் இவரை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. திரையுலகில் அறிமுகமான சில வருடங்களிலேயே விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

இவர் நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படம் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தூள் கிளப்பி கொண்டிருக்கிறார்.

இவர் பெரும்பாலும் இவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எக்கச்சக்கமான திரைப்பட வாய்ப்புகளை கைக்குள் வைத்திருந்தாலும் அவ்வப்போது போட்டோஷூட்கும் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தற்போது கீழே பேண்ட் எதுவுமே போடாமல் கண்டபடி நின்று போஸ் கொடுக்கும்படியான பல புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here