மேலாடை இல்லாமல் திறந்து காட்டி ரீல்ஸ் செய்த தர்ஷா குப்தா – பிரஷரில் துடித்த இளசுகள்!!

0
மேலாடை இல்லாமல் திறந்து காட்டி ரீல்ஸ் செய்த தர்ஷா குப்தா - பிரஷரில் துடித்த இளசுகள்!!
மேலாடை இல்லாமல் திறந்து காட்டி ரீல்ஸ் செய்த தர்ஷா குப்தா - பிரஷரில் துடித்த இளசுகள்!!

ரசிகர்களுக்காக கவர்ச்சியை மட்டுமே காட்டி கொண்டிருக்கும் தர்ஷா குப்தா தற்போது மேலாடை கூட அணியாமல் ஒரு கவர்ச்சி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் அந்த வீடியோவை பார்த்து ரசித்து கொண்டிருக்கின்றனர்.

தர்ஷா குப்தா ரீசென்ட் ரீலிஸ்

ஜீ தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட முள்ளும் மலரும் என்கிற தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. இந்த சீரியலை தொடர்ந்து மின்னலே, செந்தூரப்பூவே தொடர்களில் நடித்தார். இதற்கு பிறகு திரைப்பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை காட்ட துவங்கினார்.

இதற்கு பிறகு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கவர்ச்சியின் பக்கம் திரும்பியதற்கு பிறகே எக்கச்சக்கமான ரசிகர்கள் கிடைத்துள்ளதால் கவர்ச்சியையே தற்போது வரை பாலவ் செய்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் அரைகுறை உடையுடன் புகைப்படங்களை சமூக வலை பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை மூடேத்தி கொண்டிருக்கிறார்.

தற்போது மினுமினுப்பான உடையில் மேலாடை கூட அணியாமல் ஒன்றை ரெண்டா ஆசைகள் பாடலுக்கு ரீலிஸ் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here