இறந்துபோன விவேக்கின் ஒரே மகளை பார்த்துள்ளீர்களா?? எவ்ளோ அழகு.., புகைப்படம் உள்ளே!!

0
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் தான் நடிகர் விவேக். எக்கச்சக்க ஹிட் படங்களை கொடுத்த இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்ற விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார்.
மக்களை சிரிக்க வைத்த நடிகர் இன்று உயிருடன் இல்லை என்பது பலருக்கும் வருத்தமாகத்தான் உள்ளது. இப்படி இருக்க இப்பொழுது விவேக் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது விவேக்கின் மகள் தேஜஸ்வினி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் விவேக்கின் மகளா இது. எம்புட்டு அழகா இருக்காங்க என வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here