விஷாலின் 33வது படத்தை இயக்கும் சிம்பு பட இயக்குனர் – அதிரடியாக வெளியாகிய மாஸ் அப்டேட்!!

0
கோபத்தில் கொந்தளித்த விஷாலின் பாட்டி
கோபத்தில் கொந்தளித்த விஷாலின் பாட்டி

நடிகர் விஜய்,அஜித் போன்று நடிகர் விஷாலும் பான் இந்தியன் மூவி படத்தை கையில் எடுத்து நடிக்க  உள்ளதாக தகவல் வந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பான் இந்தியன் மூவி:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய்,அஜித் உள்ளிட்டோர் பான் இந்தியன் படங்களில் நடித்து வருகின்றனர். அதாவது தென்னிந்திய மொழிகளில் மட்டும்மில்லாமல் இதுபோன்ற படங்கள் ஹிந்தி மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகும். அண்மையில்,தளபதியின் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் பான் இந்தியன் மூவியாக வெளிவந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.

அந்த வகையில்,தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா தி ரைஸ் திரைப்படம் பான் இந்தியன் மூவியாக இன்று வெளியானது. தற்போது,இதே பாணியை நடிகர் விஷால் கையில் எடுக்கவுள்ளார். அதாவது,தனது 33 வது படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்போது,அவர் நடித்து வரும் வீரமே வாகை சூடும்,லத்தி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இந்த படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here