பாவனியிடம் பச்சக்கென்று காதலை சொன்ன அமீர் – ரொமான்ஸ் காட்சிகளுடன் பிக் பாஸ் 5 ப்ரோமோ!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியான ப்ரோமோவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி ஆரம்பித்து 70 நாட்களை கடந்துள்ள நிலையில் இன்றைய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே அமீரும் பாவனியும் ஒன்றாக சுற்றி திரிய ஒருவேளை இது காதலாக இருக்குமோ என்ற சந்தேகம் அனைவருக்குமே இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இப்பொழுது தான் அபினை பாவனி பிரச்சனை ஓரளவிற்கு முடிவடைந்தது. இப்படி இருக்க அமீர் தற்போது தனது காதலை நேரடியாகவே பாவனியிடம் சொல்லி விடுகிறார். இதனால் பாவனி வெட்கப்பட பிரியங்கா ஏற்றிவிட ப்ரோமோவே ஒரு கூத்தாக மாறி விட்டது. அமீர் பாவனியை பார்த்து ஜொள்ளு விடுவதை பார்த்து ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here