திரையரங்கை கலக்க வரும் ‘துருவ நட்சத்திரம்’., ரிலீஸ் தேதி இதுதான்., ரசிகர்களுக்கான புதிய அப்டேட்!!

0
திரையரங்கை கலக்க வரும் ‘துருவ நட்சத்திரம்’., ரிலீஸ் தேதி இதுதான்., ரசிகர்களுக்கான புதிய அப்டேட்!!

கோலிவுட் திரையில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். இதில் விக்ரம், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ஜுன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மக்களவை தேர்தல் 2024.., தபால் வாக்கு சீட்டுக்கான நெறிமுறைகள் வெளியீடு!!!

சில காரணங்களால் இப்பட்டத்தின் வெளியீடு தள்ளிப்போன நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இப்படம் வரும்  மார்ச் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here