மகனை தோளில் தூக்கி., மனைவியுடன் போஸ் கொடுத்த நடிகர் விஜயகாந்த் – இதுவரை நீங்கள் பார்த்திராத போட்டோ!!

0
மகனை தோளில் தூக்கி., மனைவியுடன் போஸ் கொடுத்த நடிகர் விஜயகாந்த் - இதுவரை நீங்கள் பார்த்திராத போட்டோ!!

நடிகர் விஜயகாந்த் தனது மகனை சிறு வயதில் கையில் தூக்கிக்கொண்டு மனைவி பிரேமலதாவுடன் போஸ் கொடுத்த போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவருக்கு திருமணம் ஆகி, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்  நடிப்பில் வெளிவந்த, சொக்கத்தங்கம் ரமணா, நரசிம்மா உள்ளிட்ட அனைத்து படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. சினிமாவில் இருந்து விலகி அரசியலில், கால் பதித்த விஜயகாந்த்  வலுவான எதிர்க்கட்சியாக வலம்  வந்தார்.

உடல் நல குறைவு காரணமாக சினிமா மற்றும் அரசியலில் இருந்து விலகி நிரந்தர ஓய்வில் இருந்து வருகிறார். சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் , மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் இவர் நடிக்க உள்ளதாக பேசப்பட்டது. ஆனால் அதற்கான எந்த உறுதியான அறிவிப்பும் வெளியாகவில்லை.

தற்போது நடிகர் விஜயகாந்த், சிறு வயதில் தனது மகனை தூக்கி வைத்து கொண்டு மனைவி பிரேமலதாவுடன்  போஸ் கொடுத்த போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த வைரல் புகைப்படம் இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here