இத பார்த்து எங்க தூக்கம் கெட்டது தான் மிச்சம்.. ப்ளீஸ் கம்மி பண்ணிக்கோங்க யாஷிகா – புலம்பும் இளசுகள்!

0
yashika
இத பார்த்து எங்க தூக்கம் கெட்டது தான் மிச்சம்.. ப்ளீஸ் கம்மி பண்ணிக்கோங்க யாஷிகா - புலம்பும் இளசுகள்!

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் முன்பு Audition-இல் பங்கேற்கும் காலம் மலையேறி தற்போது எங்கு பார்த்தாலும் போட்டோஷூட் ஒன்றே பிரதானமாக பார்க்கப்படுகிறது. போட்டோஷூட்டை ஆயுதமாக வைத்தே சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகிகளாக இருப்பவர்கள் பலர்.

அந்த வரிசையில் வருபவர் தான் யாஷிகா. துருவங்கள் பதினாறு, நோட்டா, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்து இருந்தாலும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் கவர்ச்சியில் உச்சத்திலேயே இருக்கும். அதுவும் குறிப்பாக இவருக்கு ஒரு விபத்து நடந்து அதில் இருந்து மீண்டுள்ளார்.

இதனால் திரைப்பட வாய்ப்புகளை பிடிக்க கிளாமர் காட்டி தன் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட இவரின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here