சுப்ரமணியுடன் கொஞ்சி விளையாடும் தளபதி விஜய்.., வைரலாகும் unseen வீடியோ!!

0
சுப்ரமணியுடன் கொஞ்சி விளையாடும் தளபதி விஜய்.., வைரலாகும் unseen வீடியோ!!
சுப்ரமணியுடன் கொஞ்சி விளையாடும் தளபதி விஜய்.., வைரலாகும் unseen வீடியோ!!

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் லியோ. இப்படம் 600 கோடி வசூல் செய்து வசூல் சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். இவருடன் சேர்ந்து பல முன்னணி பிரபலங்கள் நடிக்க இருக்கின்றனர்.

 Enewz Tamil WhatsApp Channel 

அதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யை குறித்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் செல்ல பிராணிகளுடன் விளையாடும் வீடியோ தான் அது. அதை பார்த்த ரசிகர்கள் சுப்ரமணியுடன் விளையாடுகிறாரோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ச்சீ .., நிறுத்து.., ஜீவானந்தம் பொண்டாட்டிய கொண்டதே குணசேகரன் தான்.., உண்மையை உடைத்த சக்தி!!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here