தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.., லியோ படத்தை குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த பிரபல இயக்குனர்!!

0
தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.., லியோ படத்தை குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த பிரபல இயக்குனர்!!
தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.., லியோ படத்தை குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த பிரபல இயக்குனர்!!

தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் குறித்து இயக்குனர் கெளதம் மேனன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

லியோ திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது போக கௌதம் மேனன், மிஷ்கின் ,அர்ஜுன் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

உங்களுடைய அந்த விஷயத்தை நான் மதிக்கிறேன்.. தங்கலான் பட நடிகர் நினைத்து பெருமிதம் கொண்ட ரஞ்சித்.., அவரே வெளியிட்ட பதிவு!!

இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கெளதம் மேனன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் லியோ திரைப்படத்தை குறித்து பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, லியோ திரைப்படம் குறித்து எந்த அப்டேட் கொடுக்க முடியாது. ஏனென்றால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரொம்ப ஸ்ட்ரீட். தளபதி விஜய்யுடன் நான் ஒர்க் பண்ணது நன்றாக இருந்தது என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here