உங்களுடைய அந்த விஷயத்தை நான் மதிக்கிறேன்.. தங்கலான் பட நடிகர் நினைத்து பெருமிதம் கொண்ட ரஞ்சித்.., அவரே வெளியிட்ட பதிவு!!

0
உங்களுடைய அந்த விஷயத்தை நான் மதிக்கிறேன்.. தங்கலான் பட நடிகர் நினைத்து பெருமிதம் கொண்ட ரஞ்சித்.., அவரே வெளியிட்ட பதிவு!!
உங்களுடைய அந்த விஷயத்தை நான் மதிக்கிறேன்.. தங்கலான் பட நடிகர் நினைத்து பெருமிதம் கொண்ட ரஞ்சித்.., அவரே வெளியிட்ட பதிவு!!

இயக்குனர் பா.ரஞ்சித் தங்கலான் படத்தில் நடித்த நடிகர் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்

தங்கலான் திரைப்படம்:

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் பா ரஞ்சித். இவர் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தில் நடிகர் விக்ரம் லீடு ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க படத்தின் சூட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் டேனியல் கால்டகிரோன், நான் இன்று இந்த அற்புதமான நாட்டையும், இது என்னுடன் பணிபுரிந்த அழகிய முகங்களையும், அதற்கும் மேலாக தலைசிறந்த இயக்குனரையும் விட்டு விடைபெற போகிறேன்.

PS 2 இசை வெளியீட்டு விழாவுக்கு ரெடியா? தேதியை அறிவித்த பொன்னியின் செல்வன் டீம்., ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்!!

ஒரு மாதத்தில் மீண்டும் சந்திப்போம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அதற்கு இயக்குனர் பா ரஞ்சித் பதிவிட்டிருப்பதாவது, இந்த படத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பை நான் மிகவும் மதிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here