இயக்கத்தை கட்சியாக மாற்றும் விஜய்.. டெல்லி செல்லும் நிர்வாகிகள்.. முழு விவரம் உள்ளே!!

0
இயக்கத்தை கட்சியாக மாற்றும் விஜய்.. டெல்லி செல்லும் நிர்வாகிகள்.. முழு விவரம் உள்ளே!!

கோலிவுட் திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் (G. O. A. T)  என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் விஜய் மக்கள் இயக்கம் தொடர்பாக முக்கிய தகவல் கசிந்துள்ளது.

அதாவது விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய புஸ்ஸி ஆனந்த் தலைமையில் வரும் பிப்ரவரி 4ம் தேதி இயக்க நிர்வாகிகள்  டெல்லி பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று (ஜனவரி 25) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் கட்சியாக பதிவு செய்யப்படும் என நடிகர் விஜய் தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில், நிர்வாகிகள் டெல்லி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

என் மீது யாராவது கை வைக்க முடியுமா?? ஓபன் டாக் கொடுத்த சகிலா.. முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here