சினிமா துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது, வழங்கும் தேர்வு குழுவின் உறுப்பினர் பட்டியலில் நடிகர் சூர்யா இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவுக்கு அங்கீகாரம்:
சினிமா உலகில், மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விருது வழங்கும் நிகழ்வுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 397 நபர்கள் கொண்ட உறுப்பினர்கள் பட்டியல், ஆண்டுதோறும் வெளியிடப்படுவது வழக்கம்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்