கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்த சூர்யா.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…,

0
கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்த சூர்யா.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…,

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது. இதோடு இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் அவரின் அடுத்த படம் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். இதை X தளத்தில் போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் LOVE LAUGHTER WAR என குறிப்பிட்டுள்ளது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here