ரஜினியின் 171 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!!

0

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.  தற்போது இவர் தனது 170 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஜெய்பீம் பட இயக்குனர் தா. செ. ஞானவேல் இயக்குகிறார். இதில் இவருடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இந்த நிலையில்  ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது  இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஏப்ரல் 22 ம் தேதி அன்று வெளியாகும் என இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.  தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்த சூர்யா.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…,

Enewz Tamil WhatsApp Channel 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here