இது நம்ம லிஸ்ட் – ல இல்லையே.. ஏமாற்றிய அயலான் திரைப்படம்., தோல்வியின் பிடியில் SK ??

0

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து வருகிறார். தற்போது இவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 12ம் தேதி அயலான் திரைப்படம் வெளியானது.

இப்படம் குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில் உலா வருகிறது. அதாவது இத்திரைப்படம்  ரசிகர்களுக்கு இடையே கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது. மேலும் பாக்ஸ் ஆபீஸில் கூட எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை. குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகாவில் படுதோல்வி அடைந்துள்ளது.  எனவே டாக்டர், டான் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்த சிவகார்த்திகேயன் , இந்த படத்திலும் வெற்றி சூடுவர் என்று எதிர்பார்த்த நிலையில் அனைத்து ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக பள்ளி மாணவர்களே…, 2024 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியல் வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here